இப்படியொரு சமையலை நாங்க சாப்பிட்டதே இல்ல / பார்த்ததே இல்ல ! என்று சொல்லுமளவிற்கு எழுசுவைகளும் (ஏழாவதாக காமமும் ஒரு சுவையாக உள்ளடக்கப்பட்டுள்ளது) ஒருங்கே அமையப்பெற்றதுதான் இந்த சிறப்பு சமையல்.
Mun2 டிவியின் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பல உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.
ஆட்டமும் பிரமாதம் உங்க (சமையல்) அயிட்டங்களும் பிரமாதம் !!