எமது கடைக்கு முதலில் அண்டவெயாருடன் வரும் 100 நபர்களுக்கு டிரஸ் இலவசம் !!


desigual-10ஸ்பானிஷ் ஆடை விற்பனைக் கடையொன்று வெளியிட்டுள்ள விளம்பர வாசகமே நீங்கள் தலைப்பில் பார்த்தது, Desigual என்ற கடைக்கு முன்பு அரை நிர்வாணமாக வருபவர்களுக்கு பிடித்த உடையை இலவசமாக வழங்குகிறது.. “அரை நிர்வாணமாக உள்ளே வந்தவர்கள்


முழுதாய் டிரஸ் பண்ணி போகலாம்” என்பது இவர்களின் தாரக மந்திரம்.
வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பால் இந்த semi-nude காட்சியறை விரைவில் San Francisco நகரிலும் திறக்கப்படவுள்ளதாம்!!!
 Full zoom Click Photo
desigual-1
desigual-2
desigual-3
desigual-4
desigual-5
desigual-7
desigual-8
desigual-10