அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள் ................


அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்   Click
திருவனந்தபுரம்: பிரபல மலையாள
நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில்
அவரைப் பற்றி ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களைப் போட்டும்
அட்டூழியம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



அஞ்சு அரவிந்த் தன்னைக் காதலிக்க மறுத்ததால் இந்த விஷமத்தை அவர் செய்தாராம்.


மலையாள
நடிகையான அஞ்சு அரவிந்த் தமிழில் பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட சில
படங்களில் நடித்துள்ளார். இவர் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார்
கொடுத்தார். அதில், அதில் தனது பெயரில் போலியான போஸ்புக் செயல்படுவதாகவும்,
அதில் தன்னை ஆபாசமாக சித்தரித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.






இதையடுத்து
போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், திருவனந்தபுரம்
அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் சிக்கினார்.
இவர் அஞ்சு அரவிந்த் மீது மோகம் கொண்டார். அவரைத் திருமணம் செய்ய
முடிவெடுத்தார். இதையடுத்து அஞ்சுவுக்கு அவரது இமெயில் மூ்லம் அடிக்கடி
செய்திஅனுப்பினார். இதனால் கோபமடைந்த அஞ்சு அவரை கடுமையாக எச்சரித்தார்.



இதனால்
கோபமடைந்த அசீம், போலியான பேஸ்புக்கைத் தொடங்கி அஞ்சு குறித்து
ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களையும் போட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட அசீம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விரைவில் திருமணம் நடக்க வேண்டுமா..? இப்படியொரு கலண்டரை உங்கள் வீட்டில் தொங்கவிடவும் !!


Rosie Jones, Hollie Peers, India Reynolds, Emily O’Hara, Kelly Hall போன்ற பிரிட்டிஷ் டாப் லெஸ் புகழ் மொடல்கள் ஒன்றிணைந்து Los Angeles நகரில் சூடான கலண்டர் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
hot-shots-calendar02இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதால் (கலண்டர் மட்டும்) மார்பை மறைக்கும் மேலாடைகள் இராணுவ சீருடை போலவே காணப்படுகின்றன. இந்த கலண்டரை விட அதன் போதான படப்பிடிப்புகள் இன்னும் குஜாலாக இருக்கும், உங்கள் பார்வைக்கு படங்களும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது .
இந்த மாதிரி காலண்டர்களை வீட்டினுள் தொங்க விட்டால் ..பிள்ளைக்கு கல்யாண வயசு வந்திட்டு என்று பெண் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்…
hot-shots-calendar
hot-shots-calendar01
hot-shots-calendar02
hot-shots-calendar04