கொலிவுட்டில் கிளாமாராக நடிக்க முடிவு செய்த ஷீலா

கொலிவுட்டில் நந்தா, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷீலா இளவட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்பு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து அங்கு பிசியான நடிகையாகிவிட்டார்.நயன்தாராவுக்கு இணையாககூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்தார். தமிழில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்கூட மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.தற்போது ஷீலாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பிற மொழி பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் படத்துக்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறார்.இதுகுறித்து ஷீலா கூறுகையில், தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்ததால்தான் பெரிய அளவில் வரமுடியவில்லை. தெலுங்கில் பெரிய படங்களாக நடித்து புகழ் பெற்றேன்.எனவே அதே பார்முலாவில் பெரிய படங்களின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் அதற்கான கதை கேட்டு வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.தற்போது அவர் தமிழில் கிளாமராகவும் நடிக்க முடிவு செய்து அதற்கென தனி போட்டோஷுட் நடத்தியிருக்கிறார். அதனை விரையில் வெளியிடவும் இருக்கிறார்.

நயன்தாராவை விட்டு த்ரிஷாவுக்கு தாவிய பிரபுதேவா

கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நேரத்தில் தெலுங்கில் பெரிய வெற்றி கொடுத்த ‘நு ஒஸ்தானன்டே நே ஒத்தன்டானா’ என்ற படத்தில் த்ரிஷா நடிக்க பிரபுதேவா இயகியுள்ளார். இந்த படபிடிப்பின் பொது இருவருக்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டதாக படபிடிப்பில் இருந்தவர்கள் தெரிவித்தனர். நயன்தாரா பிரிய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்கள். த்ரிஷாவும் தன் பங்குக்கு, பிரபுதேவாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘தெலுங்கில் எனக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த ‘நு ஒஸ்தானன்டே நே ஒத்தன்டானா’ என்ற படத்தை பிரபுதேவா அளித்தார். அவருக்கு என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரபுதேவாவுக்கு எங்கோ ஒரு மச்சமைய்யா!

சிம்புவின் தோள் மீது நயன்தாரா


தமிழ்சினிமாவில் தற்போதைய பரபரப்பான பேச்சு சிம்பு கொடுத்த பேட்டி தான். ‘ நானும் நயன்தாராவும் ஆத்மார்த்தமான நண்பர்கள்’ இந்த ஒரு வார்த்தை போதாதா கோடம்பாக்கத்து பல் இடுக்குகளுக்குள் சென்றுவர.

ஒரு பிளாஷ்பாக் போட்டு சிம்பு நயன்தாரா காதலித்ததிலிருந்து பிரிந்தது வரை நியாபகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். ’சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார்’ ஓபன் பேட்டி கொடுத்த நயன்தாரா மறுபடியும் எப்படி சிம்புவுடனான தனது உறவை புதுப்பித்தார் என தலையை பிய்த்துக்கொள்ளாத குறை.

இவர்களின் கேள்விக்கு சிலம்பரசனே

சிம்புவின் தோள் மீது சாய்ந்துகொண்டு நயன்தாரா போஸ் கொடுக்கும் ஃபோட்டோ தான் இணையதளங்களில் பலரது அரட்டைக்கு காரணமாக இருக்கிறது.
பதிலளித்துள்ளார் இது பற்றி பேசிய சிம்பு “ நயன்தாரா அற்புதமானவர். அவரது ஆத்மா சுத்தமானது. எங்களுக்குள் சண்டையெல்லாம் இல்லை. நாங்கள் இன்றும் நண்பர்கள் தான். பொதுநிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட பேசிக்கொள்வோம். மற்றபடி எங்களது தொழிலில் கவனமாக இருந்தோம்’ என கூறியுள்ளார்.

Varalaxmi commits herself to Telugu movie


Varalaxmi, daughter of Sarathkumar did movie ‘Podaa Podi’. The movie did not reap expected results for her. Currently, Varalaxmi is into movie ‘Madha Gaja Raja’ in which she pairs up with Vishal. Varalaxmi has signed up for Telugu movie. She pairs up with Allari Naresh for the movie which is yet to be titled. The movie is production by Anil Sankara. The movie is a romantic comedy. Varalaxmi does female don in the movie.

Arya goes on a kissing spree


Arya seems to desire turning kiss specialist like Kamal Haasan. Ulaga Nayagan Kamal Haasan is known for kiss scenes in his movies. Kamal Haasan does not miss out kiss scenes in even one of his movies. It is reported that Arya desires following Kamal Haasan’s trail and desires turning an expert in kiss. Upon knowledge of his desire, they seem to have inserted kiss scene in movie ‘Settai’. Arya enacts a lip-lock with Hansika in the movie. Initially, Arya gave too much of buildup regarding the scene. But there were reports that the scene would be obscene. When asked with Arya he told that there would be no obscenity in his kiss scene with Hansika. Also, Arya added that it is a romantic kiss

I have more faith in love: Actress Hot!


Murintataiyatuttu love with film actress has been busy acting in films nayanrata cinema. He has 3 films in Telugu.Take part in the filming of the movie said that love her more confident. He said: -I have more faith in love. She worried that I'll be a failure. In the next film will rectify it. Thereby win.I like life. If you forget to get something to worry about as expected. We will provide additional improvements bitter experience. Today's event will be a bitter sweet experience that tomorrow's my opinion.God has given me so much. Love, love, I still have hope. One is born for me. I forgot that God would give him.

Hot on the shoulder of Simbu



In an interview with talk Simbu is currently busy in Tamil cinema. 'I soulful Nayantara friends' Kodambakkam is this enough for a dental visit itukkukalukkul.
Your forgot to put pilaspak separated from a loved talking . 'Simbu cheated me,' Open in interviews that song again updated his relationship cimpuvutanana  less head.
Speaking about this Simbu cilamparacane answered the question "great song. His soul is pure. We do not cantaiyellam. We are still friends. In பொதுநிகழ்ச்சிகள் even talk. We were careful in our industry, 'he said.
Simbu's shoulder cayntukontu Hot Pose on the websites of the photo is due to the many chat.

What movie could you go without a failed romance Lovers?

Sir shooting of the film. In the film, appears in one of the most gentle virtuous character kutumpappankana. In the film, the director of the film "attiri puttiri brinjal .." in the song like a school girl wearing a blue skirt keeps dance. What if I change the bandage skirt is that?? Kettatar that I forgot to answer, "I like to come in to be able to play one more," he has said. I do not know nayantaravirku romance, lovers caught in the dispute would not have thought that சின்னபின்னமாவோம்.Nayan's desire kutumpappankana character did not survive long day. Tamil superstar Rajnikanth's next movie with "Chandramukhi" appeared in the film. The film's desire as he played kutumpappankana ponnakave. Movie "Ghajini" between film acting and starred in two Malayalam films.Hot desire in the pictures, remembering that dream completely tell everything. His next film "Ghajini" director Murugadoss used to touch like pickles. Followed by junior commander's "Sivakasi" film ("kotampakka variya Area ... cast ... '") put the match.
Dancing to the tune of a heroine Nayantara from acting in Malayalam films that have been changed. Although the film did not do as much as the song also appeared in the film any scenes that are not forgetting the fans. The name of the hero of the film to kilukilup atukum kuraivirukkatu he told no one else's, "but not to be .." fame curyatan SA. The film "hacker's girlfriend" is a nice sexy feel of the song while girlfriend. Hacker must say it's love. Atukum in the film "Taj Mahal oviyakkatal ..." is a song that comes on the field it's a new place to play catch with SJ Surya.Which until then had been the lover of hacker lay next song became love. Cilamparacanum his films like SJ Surya kuraivirukkatu to கிளுகிளுப்புக்கள். Kiss From A film will somehow kept saying it. But the "master" with the name of the movie scenes with kisses only just enough to keep? Your king kissing scenes with kisses and made a difference to the way atukkakave!
Niruttinara with Kiss?? Everything beyond that is a step above (on the floor), bed room scenes, the film has taken. One should not forget that he forgets his love for his fans, appears both pottipottu முத்தக்காட்சிகளிலும் அறைக்காட்சிகளிலும் bed. It was only in the film, photos, videos and a lot of unique both photos and videos kilukiluppu velivantiruntana feeders. They are now also in inaitalat. In many places in interviews saying that Simbu nayantaratan சொல்லிக்காட்டியிருப்பார் his wife. Who cast the evil eye? I quickly came to love them from going. "Part of the love song" came to an end.After the villainous master jobs simply forgot films "talaimakan", "E", "Sivaji" is. The glamor of the show as a hero just played normally. Vishnuvardhan fans குளிர்ச்சிப்படுத்துவதற்காகவே the film "Billa -2007" fellow actresses glamor forgot what this film had debates patame. Billa give leave to the following Glamour "Yaaradi Nee Mohini", "Yahoo" starring such films ended without much protest. Subsequently movie film "Satyam" kavarccikkana scenes in the film in the pipeline for movie fans திருப்திப்படுத்தியிருப்பார் songs. "Satyam" film starring closely with the man.During the two writers of the film gossip katala whether or not it time we went pittukkontu. But as the song prosperity roaming with the Hero, like prosperity that was to stay together. In the end both their friendship and anything that verumanaiye prosperity is like the old enkalukkullum had fermented milk.The attraction between acting as a control in the quiet charm of images highlighting a dramatic "Egan", but the charm of this film would have shown some say .. Despite the barrage will be sorry!! It was the foundation for the next romantic movie film "Villu". Usually, the hero of the film will love the ஹீரோயின்னுக்கும்தான் but this is the first quality of life of the movie is in love with a director. The love blossomed between the two. At least it is not going to happen in a marriage that can be confusing to the marriage from their love.Not happened for "Best Couple" award and purchased for. What a great show this movie than all of the Christian religion to marry Prabhu moved to the Hindu matattir. Two life as a physical place all around the world, atata three and a half years after the game ended all Audi came to rest in the post. Hot and sexy about the images of these காதலித்துகொண்டிருந்தபோது "Aadhavan", "Boss Baskaran coming", "Goa" include. முழுக்குப்போட்டு movie at the cinema and was the last to know about piraputevave left disappointed at the end .. Prabhu Deva's love is not true .. It is known that the amount of money at the end of their romance broke up the play. FriendFeed fans now love again after the fracture has started to act as a kavarccippuyal. Now I placed a picture with the name "onkaram", "Jagan Mohan mirisi" is performing in such films ..
It is said that Nayantara disliked him stubborn. But it is not really an innocent girl Hot! "Vallavan 'financed by the release of the film Prabhu Deva ramlattum from the top of the play for money by knowing the 8 years of labor has worked appavippen not know anything blindly believe everyone!! If true, at least be nice to believe anyone .. I hope you like my life is interspersed fans could you go without you go away from acting, Many ஆதங்கபடுகிறார்கள்.But when nayanum & Simbu met at a party and took the photo. During the party that they etukkapttatu. I do not believe anyone forgot irukkiraram clear. If it right!