ஸ்ருதியின் அதிரடி கவர்ச்சி பிரவேசத்தால் தெலுங்கு முன்னணி நடிகைகள் அதிர்ச்சி.(photos)

ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசனுக்கு அதன்பிறகு தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால், ஆந்திர சினிமாவில் அவர் நடித்த இரண்டொரு படங்கள் மெகா ஹிட்டாகவே அங்கு
அமோகமாக வரவேற்பு கொடுத்து விட்டனர். தற்போது அவரது கைவசம் 4 படங்கள் உள்ளன. மேலும் புதிய படங்களுக்கு பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் அங்குள்ள முக்கிய ஹீரோக்களான, ரவிதேஜா, ஜூனியர் என்டிஆர், ராம்சரண்தேஜா ஆகியோரின் படங்களாக இருப்பதால், இந்த படங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெற்றாலும், அடுத்து டோலிவுட்டில் நம்பர்ஒன் நடிகையாகி விடுவார் ஸ்ருதி. அதற்கான அறிகுறி அவருக்கு தெரியத் தொடங்கி விட்டதால், பெரிய படங்களாக செலக்ட் பண்ணி வருகிறார்.
இந்த சமயத்தில், இந்தியில் தான் இயக்கியுள்ள ராமையா வஸ்தா வையா படத்தில் ஸ்ருதி நடித்தால் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதிய பிரபுதேவா, அவரது கால்சீட்டை அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி இப்போது படத்தையும் முடித்து விட்டார். அதனால் அடுத்தபடியாக ஐதராபாத்துக்கு முகாமை மாற்றி விட்டார் ஸ்ருதிஹாசன். ஆக, முழுநேர தெலுங்கு நடிகையாகியிருக்கிறார்.
இதையடுத்து அங்கு மார்க்கெட்டில் இருக்கும் சில நடிகைகள் ஸ்ருதியின் அதிரடி பிரவேசத்தால் நாம் ஆட்டம் கண்டு விடுவோமோ என்ற கலக்கத்தில் கொழுகொம்பு ஹீரோக்களின் அரவணைப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று நடிகை த்ரிஷாவின் 30 ஆவது பிறந்த நாள் !!

.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகிகளின் ஆயுள் ரொம்ப குறைவு.
அந்த மீறி நீண்ட காலம் நாயகிகளாக தாக்குப் பிடித்தவர்கள் ரொம்பக் குறைவு. சமீப காலத்திய நாயகிகளில் த்ரிஷா, நயன்தாரா, சினேகா என ஒரு சிலர்தான் பல ஆண்டுகள் ஹீரோயினாகவே இருந்து வருகிறார்கள்.
இன்றைய ஹீரோயின்களில் முதலிடத்தில் உள்ளவர் த்ரிஷா. கிட்டத்தட்ட பத்தாண்டுகளைத் தாண்டி அவர் திரையில் நாயகியாகவே பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவைச் சுற்றி எப்போதும் ஓயாத சர்ச்சைக
ள் உண்டு. நடுரோட்டில் பார்ட்டி, காதல், குளியலறை வீடியோ என ஏகப்பட்ட பரபரப்புகள் கிளம்பினாலும், அவரது மவுசு குறையவில்லை. ஒரு வகையில் இந்த சர்ச்சைகளே அவருக்கு பலமாக அமைந்துவிட்டன.
தமிழ் நடிகைகளிலேயே விலங்குகள் மீது அலாதி அன்பு கொண்டவர் த்ரிஷாதான். கண்ணில் படும் அத்தனை தெரு நாய்களையும் தத்தெடுத்து வளர்க்கிறார். அதேபோல, விலங்கு வதைக்கு எதிரான பெடா அமைப்பின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.
இன்று முப்பது வயதைத் தொடும் த்ரிஷா, தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறா

உதைபந்தாட்டம் பார்க்கப் போன ஜோடியின் காம விளையாட்டு கமராவில் சிக்கியது !!

இந்தப் பிள்ளையின் பெற்றோர் இவற்றையெல்லாம் பார்த்தால் நன்றாகவே பெருமைப்பட்டுக் கொள்வார்கள். நிச்சயம் கணவன் மனைவியாக இருக்க முடியாது, தள்ளிட்டு வந்த ஐட்டமாகத் தான் இருக்கும்! அவளும் எதுவுமே நடக்காத மாதிரியே முகத்த வைச்சிருக்கா !!
டியர் பிரண்ட்ஸ் … இப்படி மேட்ச் பார்க்க போகும் போது நீங்களும் உங்களுடைய ஆட்டத்தை அரங்கேற்றி அவமானப்பட்டுக்கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், எங்கெல்லாம் கமரா இருக்குமோ ,,,!!

நிர்வாண உடலில் வரையப்பட்ட உடை ஓவியங்கள் !! (படங்கள்)



பார்ப்பதற்கு அச்சு அசலாக உடை போன்றே இருந்தாலும் இவையனைத்தும் ஓவியங்கள், பெண்ணின் முழு நிர்வாண உடலில் வர்ணங்களால் வரையப்பட்டவை.
ஒரு உடலில் உடை ஓவியங்களை வரைவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வரை எடுக்கிறதாம்.