கோவா ஓட்டலில் மீரா ஜாஸ்மினுடன் உல்லாசம் செய்த சிம்பு


 மீரா ஜாஸ்மினுடன் உல்லாசம்இங்க என்ன சொல்லுது என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ். தானே சொந்தமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகின்றது.இந்த படத்தில் நடிப்பதற்காக சந்தானம், மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுடன் கலந்து கொள்கிறார் விடிவி கணேஷின் ஆஸ்தான நடிகர் சிம்பு.இங்க என்ன சொல்லுது படக்குழுவினர் மலேசியா சென்று படத்தின் பெரும்பகுதியை முடித்துவிட்டார்கள். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் கோவா தலைநகரில் நடந்து வருகிறது. இதில் சிம்பு கலந்து கொள்கிறார். சிம்பு இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது ஹைலைட்.கோவாவில் உள்ள கடற்கரையில் இதன் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிம்புவும், விடிவி கணேஷும் கோவா கடற்கரை ஓட்டலில் ஹீரோயின் மீரா ஜாஸ்மினுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இங்க என்ன சொல்லுது







ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பை போட்ட கமல்




டி டே படத்திற்காக மகள் ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு ஏற்பட கமல் ஹாசன் உதவி செய்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் ஒசாமா பின் லேடனின் கதையான டி டே இந்தி படத்தில் விலை மாதுவாக நடிக்கிறார். இதில் அவர் 16 வயதில் விலை மாதுவானபோது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒருவர் ஸ்ருதியின் கன்னத்தை கிழித்து விடுகிறார். இதனால் அவரது கன்னத்தில் பெரிய தழும்பு ஏற்படுகிறது. ஸ்ருதி கன்னத்தில் அவ்வளவு பெரிய தழும்பை ஏற்படுத்த கெட்டப்பில் புதுமை புகுத்தும் அவரது தந்தை கமல் ஹாசன் உதவி செய்துள்ளார்.16 வயதில் ஏற்பட்ட தழும்பு ஆண்டுகள் ஆக ஆக எப்படி இருக்கும், என்ன நிறத்தில் இருக்கும்


என்பதை கமல் ஆய்வு செய்துள்ளார். தழும்பு எந்த ஆழத்தில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு இருப்பது போன்று மேக்கப் போட்டுள்ளனர். பார்ப்பதற்கு நிஜத் தழும்பு போன்றே உள்ளது.அவ்வை சண்முகி படத்தில் தெம்பான மாமியாக வந்து கமல் அசத்தினார். அவருக்கு இந்த தழும்பெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன. தசாவதாரம் படத்தில் கமலின் பத்து அவதாரங்களுமே அருமையாக இருந்தது. இதற்காக அவர் மெனக்கெட்டு தனது லுக்கை மாற்றினார்.

புதுவிதமான தொழில்நுட்பங்களுடன் சீனாவின் பிரா விளம்பரம் !! (வீடியோ)


புதுவிதமான தொழில்நுட்பங்களுடன் சீனாவின் பிரா விளம்பரம் !! (வீடியோ)
ஊசிமுனையில் கூட ஏதாவது புதுமையைப் புகுத்தும் சீனர்கள் பிரா கிடைத்தால் விட்டுவிடுவார்களா ? வழமையான பிராக்களில் இருந்து இது கொஞ்சம் மாறுபட்டதாம் எப்படியென்று பாருங்கள் !!


ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது - அமலா பால்!!




வீரசேகரன், சிந்து சமவெளி என்று நடித்து வந்த அமலாபாலின் சினிமா கேரியரை மாற்றியது பிரபுசாலமனின் மைனா படம் தான். மைனா படம் தந்த வெற்றியால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கைப்பற்றினார். விக்ரம், ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் அமலாபால் அளித்த சிறப்பு பேட்டி இதோ…* விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி?ரொம்ப நல்ல அனுபவம். மிகப்பெரிய நடிகர் விஜயய் ஆனால், அனைவரிடமும் ரொம்ப இயல்பாக, அன்பாக பழகினார்.


“தலைவா படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிந்து விட்ட÷த என்று, நான் வருத்தப்படுகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.* “தலைவாவில் இரண்டு ஹீரோயின்களாமே?ராகினி என்ற மும்பை நடிகை ஒருவர் இருக்கிறார் என்றாலும், நான் தான் முதன்மை நாயகி. டூயட்டுக்கு மட்டு@ம என்னை பயன்படுத்தாமல், வித்தியாசமான ‌‌கோணத்திலும் நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில், “தலைவா எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.* தெலுங்கில் அதிக கிளாமராக நடிப்பதாக கூறப்படுகிறதே?அப்படியெல்லாம் இல்லை. அங்குள்ள எல்லா நடிகைகளையும் போல் தான், நானும் நடிக்கிறேன். ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது.* “சிந்து சமவெளி மாதிரியான வேடங்களில், மீண்டும் நடிப்பீர்களா?கண்டிப்பாக மாட்டேன். அந்த படத்தில் நடிக்கும்போது, எனக்கு சினிமாவைப் பற்றி, அதிகம் தெரியாது. அதனால், அப்படியொரு வேடத்தில் நடித்து அவப்பெயரை பெற்றேன். அதை நினைத்து, இப்போது கூட வேதனைப்படுகிறேன்.

* விஜயுடன் நடித்தாயிற்று, அஜீத்துடன் எப்போது?அஜீத்துடன் கட்டாயம் நடிக்க வேண்டும். அவர் மட்டுமின்றி, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளிலும், நடிக்க வேண்டும்என்ற ஆர்வமும் உள்ளது.

மொடல்களின் முக்கிய சொத்தே இந்த முன்னழகும் பின்னழகும்தான் !!


மொடல்களின் முக்கிய சொத்தே இந்த முன்னழகும் பின்னழகும்தான் !!
Masuimi Max ஒரு ஜேர்மன் மொடல், இணையத்தள விளம்பரங்களிலும் ஆபாச வீடியோக்களிலும் தோன்றுபவர்.. அண்மைக்காலமாக மொடலிங் துறையில் ஈடுபட்டுவருகிறார், இவர்களைப்போன்ற மொடல்களின் மூலதனமே அவர்களின் முன்னழகும் பின்னழகும்தான் , இளமை இருக்கும்போதே பயன்படுத்திவிடலாம் என்று நல்லெண்ண ரீதியாக இவர்கள் சிந்தித்ததன் விளைவே இந்த கவர்ச்சி போட்டோ சூட் !!
























டிகையின் உடலை பதம்பார்க்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் கைகள் !!

இலங்கை சினிமாவின் முக்கிய நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமயக்க பழம்பெரும் நடிகருள் ஒருவர், ஐம்பது வயது கடந்தும் நிஜத்திலும் இளமையாக இருப்பவர்,

இதனால் பல இளம் நடிகைகளும் இவருடன் நெருக்கமாக நடிக்க தயங்குவதில்லை ... இங்குள்ள படங்களில் இருப்பவர் நடிகை சத்துரி பீரிஸ் .. சில பல சர்ச்சைகளில் இவர்பெயர் அடிபட்டிருந்தாலும் நல்லதொரு நடிப்புத்திறமையை வெளிப்படுத்துபவர் , அதை படங்களிலே காணலாம் !!





























இஸ்ரேல் இராணுவ பெண்கள் படையணியின் ஆபாச அணிவகுப்பு !!


இஸ்ரேலில் கடமையில் இருக்கும் பெண் இராணுவ சிப்பாய்கள் இணையத்தில் தமது அரைநிர்வாண படங்களை தரவேற்றியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்பது வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் இஸ்ரேலிய இராணுவத்தில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் உயர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


In trouble: The images showed the soldiers removing their fatigues to expose their underwear and backsides

From behind: The photographed women were said to be new recruits stationed on a base in southern Israel

The Israeli military said the soldiers were disciplined for 'unbecoming behaviour'

The women posed in their underwear and combat fatigues in the images that were posted on Facebook

In 2010, this Israeli soldier was disciplined after posting a picture of her with a blindfolded man online