கழிவறையில் கமரா வைத்தால் பலரின் புட்டு இலகுவாக வெளிப்பட்டுவிடுமாம் .. (வீடியோ)

யாருமே இல்லாத இடத்தில் தான் ஒரு மனிதன் முழுமையான சுதந்திரத்தை உணர்கிறான், அப்போதுதான் அவனுக்குள் ஒளிந்திருக்கும் பல மர்மங்கள் காற்றோடு கலந்துவிடுகின்றன .. அது Click


ஆணாக இருக்கட்டும் , பெண்ணாகவும் இருக்கட்டும் !!இங்கு கழிவறைக்கு வருபவர்களை கலாய்க்கும் முயற்சியொன்று நடைபெறுகிறது .. எத்தனை அப்பாவிகள் சிக்குகிறார்கள் பாருங்கள் !!

முத்தம் கொடுக்காதது குற்றமா..? ஆண்களே கொஞ்சம் உஷார் !!


முன்பெல்லாம் காதலிக்கு முத்தம் கொடுக்க ஆண்கள் வருடக்கணக்கில் தவமிருக்கவேண்டும் .. அதுவும் ச்சீ .. இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு என்று சொதப்பியும் விடுவார்கள் , இது ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ,

இப்போது நேரம் தவறாமல் முத்தம் கொடுக்காவிட்டால் ஆளை மாற்றிவிடுவார்கள் என்றொரு ஆய்வு சொல்கிறது …. இங்கொரு காதலி விளையாட்டின் போது மற்றவர்களைப் போலவே காதலனுக்கு முத்தம் கொடுக்க முயல்கிறார் .. காதலன் கொஞ்சம் பிஸி … அடுத்து நடப்பதைப் பாருங்கள் !!