முன்பெல்லாம் காதலிக்கு முத்தம் கொடுக்க ஆண்கள் வருடக்கணக்கில் தவமிருக்கவேண்டும் .. அதுவும் ச்சீ .. இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு என்று சொதப்பியும் விடுவார்கள் , இது ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ,இப்போது நேரம் தவறாமல் முத்தம் கொடுக்காவிட்டால் ஆளை மாற்றிவிடுவார்கள் என்றொரு ஆய்வு சொல்கிறது …. இங்கொரு காதலி விளையாட்டின் போது மற்றவர்களைப் போலவே காதலனுக்கு முத்தம் கொடுக்க முயல்கிறார் .. காதலன் கொஞ்சம் பிஸி … அடுத்து நடப்பதைப் பாருங்கள் !!