திருமண ஆல்பத்தில் தமது செக்ஸ் படங்களை இணைத்த தம்பதி ! (படங்கள் இணைப்பு)

பிரபல படப்பிடிப்பளர்களான Melissa Squires மற்றும் Michelle Jonné தமது திருமண ஆல்பத்தை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள். இதில் கறுப்பு வெள்ளை நிறத்தில் தமது நெருக்கமான புகைப்படங்களை இணைத்துள்ளனர்.
உடையை கழற்றும் விதமாகவும் கட்டிலில் இன்பம் அனுபவிக்கும்விதமாகவும் இந்த அப்படங்கள் அமைத்திருக்கின்றன. இன்னமும் இவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கீத்திகாவுடன் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டார் மாஜி ஹரியானா அமைச்சர் !

ஹரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா, தனது காதலி கீத்திகா சர்மாவுடன் முறையற்ற, இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீத்திகா சர்மா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி கோபால் கந்தா. 11 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த கந்தா சமீபத்தில்தான் சரணடைந்தார்.



தற்போது கீத்திகாவின் பிரேதப் பரிசோதனை மற்றும் உடல்கூறியல் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் தூக்கில் தொங்கி கீத்திகா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீத்திகா, முறையற்ற, இயற்கைக்குகப் புறம்பான உறவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தவறான உறவில் தான் ஈடுபட்டதால் விரக்தி அடைந்து கீத்திகா தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5ம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கீத்திகா தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம். தற்கொலைக்கு முன்பு கீத்திகா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கோபால் கந்தா மற்றும் அருண் சத்தா ஆகியோர் தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார்.


நித்தியானந்தாவின் பரவசநிலையை படமாக்கப்பட்டுள்ளது – நகைச்சுவை


niநித்தியானந்தாவின் பரவசநிலையை படமாக்கப்பட்டுள்ளது. இதில் நித்தியானந்தா என்னென்ன பலான வேலைகள் செய்தாரோ அத்தனையும் திரை கதையாக மாறியுள்ளது குரிப்பிடாத்தக்கது. இதில் நடித்தவர்கள் அச்சுஅசலாக உம்மையுமாக காணப்படுகின்றது..

டுனிஷியாவில் பரபரப்பு.. அரை நிர்வாணத்தில் பெண்கள் திடீர் போராட்டம்



டுனிஸ்: பெமன் எனப்படும் பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் மேலாடை இல்லாமல் டுனிஸ் நகரில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரபு நாடு ஒன்றில் இப்படி அரை நிர்வாணப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




டுனிஷியா தலைநகர் டுனிஸ் நகரில் இந்தப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குள் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களில் இருவர் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் ஜெர்மனிக்காரர்.

டுனிஷியாவில் இஸ்லாமிய மதத்தீவிர கொள்கையாளர்களுக்கு எதிராகப் போராடி கைது செய்யப்பட்டுள்ள அமீனா என்ற பெண்ணை விடுதலைசெய்யக் கோரி இந்தப் போராட்டத்தில் மூன்று பெண்களும் ஈடுபட்டனர். இடுப்பில் ஷார்ட்ஸ் மட்டுமே இந்தப் பெண்கள் அணிந்திருந்தனர். மேலாடை எதுவும் இல்லை. வெற்று மார்புடன், பிரஸ்ட் பீட் புரட்சி என்றும், பெமன் தீவிரவாதி என்றும் தங்களது உடலில் பெயிண்ட் செய்திருந்தனர் இப்பெண்கள்.




போராட்டத்தில ஈடுபட்ட பெண்களுக்கு பெரும் எதிர்ப்புகளும் காணப்பட்டன. இந்தப் போராட்டத்தை செய்தி சேகரிக்க வந்தவர்களை பொதுமக்கள் சிலர் தாக்கவும் செய்தனர். இதுபோன்ற போராட்டங்களுக்கு மீடியாதான் ஆதரவு தருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
English summary
Three young women from the women's rights group Femen were detained as they staged a topless protest in the Tunisian capital of Tunis - their first public stunt in the Arab world.
The spectacle culminated in scuffles outside the capital's main courthouse, as the group's one German and two French female members stood by the railings shouting the slogan "Free Amina," in reference to the young Tunisian woman who was earlier arrested and is hours away from being tried for protesting the policies of hardline Islamists.

சென்னையில் இன்டர்நெட் விபச்சாரம்




சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகாரி பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.




கண்காணிப்பின் போது இணையதளத்தில் கவர்சிகரமான விளம்பரம் மூலம் வாடிக்கையாளரை பிடிக்கும் ஒரு கும்பலை காவல்துறையினர் கவனித்தனர். அவர்களை பிடிக்க வாடிக்கையாளரை போல காவல்துறையினர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர்.காவல்துறையினர் எதிர்பார்த்தபடி, இணையதள விபச்சார புரோக்கரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.
காவல்துறையினரும் வாடிக்கையாளர் போல பேசி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பிறகு அந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த இரண்டு விபச்சார தரகர்களையும், இரு இளம்பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விபச்சாரம் செய்த தரகர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் விபச்சாரத் தொழிலை கடந்த 10 வருடங்களாக செய்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.