இப்படி குட்டை பாவாடை போட்டால் யானைக்கு மூட் கிளம்பாதா என்ன ?

Sexy Photo click pls

அட இந்த முதலாவது படத்தை பார்த்து


அதிர்ச்சியடையவேண்டாம் ! இந்தியாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு வெளியே தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானை தனது தும்பிக்கையை வளைத்து இப் பெண்ணின் தலையைச் சுற்றி பின்னர் உதட்டைல் கிஸ் அடிக்கிறது. இதனால் இவர் திணறிப்போனார்.... ஆனால் அதற்கும் காரணம் உண்டு என்கிறார்கள் சிலர் ! என்ன வென்றால் இப்படி குட்டையான பாவாடையைப் போட்டுக்கொண்டு திரியும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்கிரார்கள் சிலர் ! குட்டைப் பாவாடை போட்டால் யானை கூட சும்மா இருக்காது , அதற்கும் மூட் டை அல்லாவா கிளப்புகிறார்கள். பாவம் அது சும்மா இருக்குமா ?

பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி!


வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.




ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார்.

இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார்.

இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார்.


அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை. பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.
காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.

ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார்.

பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார்.
சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு (Commercial Bank A/C No.: 8126000481) ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.


மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது.
யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன்.

யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.

தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.

இம்மோசடிகள் குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இம்மோசடிகள் குறித்த பூரண தகவல்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர்.



அத்துடன் ஏமாற்றுப் பேர்வழிகளான யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றார்கள். இதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள். வெளிநாட்டு நீதிமன்றங்களின் பிடியாணை உத்தரவுகள் மூலம் சர்வதேச பொலிஸாரைக் கொண்டு யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரைக் கைது செய்கின்றமை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றார்கள். (இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்டவர் யாராவது இருந்தால் எமது தொலைபேசி இலக்கத்திற்கு உடன் தொடர்பு கொள்ளவும் 00447917870832, info@tamilcnn.com )


மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கிக் கணக்கு இலக்கம் :- 8126000481
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் :- 0094778200114, 0094772398030
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கைப் கணக்கு முகவரிகள் :- madhu, karthika


2 ஆம் இணைப்பு...

இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இலங்கையில் இருந்துகொண்டு தங்களை ஊடகவியலாளர்கள்/ வானொலி அறிவிப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் சில இளைஞர்களைக் கொண்ட குழுவினரும் ஒரு தேர்ந்த மாபியா கும்பல் போல செயல்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது...

இவர்கள் தாங்கள் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது...

இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து விபரங்கள் படங்கள் மற்றும் தகவல்களுடன் தமிழ் சி.என்.என் வசம் உள்ளது... தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்கள் வெளிவரும்...


திருக்குறள் -

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கூடும் நோய். - குறள் : 360 -

பொழிப்பு :- காமஆசை, கோபம், அறியாமை ஆகிய மூன்றையும் பெயர் கூட இல்லாமல் ஒழித்து விட்டால் துன்பங்களும் இல்லை.

செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை!(முழு வீடியோ)

gபள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்


. தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர்.ஊர்க்காரர்கள் கேட்டபோது, ‘‘ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக வந்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர்.செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை!(வீடியோ இணைப்பு)அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர். இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர் மாணவர்கள் ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர். பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சட்டை கிளம்ப உடற்பயிற்சி செய்யும் செக்ஸியான அவுஸ்ரேலிய அழகி !!


miranda_kerr_02ஆஸ்திரேலிய நாட்டு பிரபல நடிகைகளில் ஒருவர் அழகி மிராந்தா கேர்.
இவர் கடற்கரை ஓத்தில் உடல் பயிற்சிகளில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் இவை.
miranda_kerr_01
miranda_kerr_02
miranda_kerr_03
miranda_kerr_04
miranda_kerr_05

41 வயதிலும் இளமையான தோற்றத்துடன் பிகினி போஸ் தரும் Taylor Armstrong !!

bikiniyamam06



பிகினியுடன் உலாவரும் மொடல் Taylor Armstrong இனைப் பார்க்கும் போது இவருக்கு 41 வயதென்று யாராலும் சொல்ல முடியாது.
18 வயது பெண்ணைப் போல அப்படியொரு இளமை இவரின் உடலில், தனது சொகுசு வீட்டிலிருந்து பிகினியுடன் சில படங்களை தனது பிரத்தியேக இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
ஹாலிவுட் நடிகைகளையும் வாய் பிளக்கவைக்கும் உடலுடன் இன்னமும் விளம்பரப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
bikiniyamam01
bikiniyamam02
bikiniyamam04
bikiniyamam05
bikiniyamam06
bikiniyamam07
bikiniyamam08