![]() |
18 வயது பெண்ணைப் போல அப்படியொரு இளமை இவரின் உடலில், தனது சொகுசு வீட்டிலிருந்து பிகினியுடன் சில படங்களை தனது பிரத்தியேக இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
ஹாலிவுட் நடிகைகளையும் வாய் பிளக்கவைக்கும் உடலுடன் இன்னமும் விளம்பரப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.






