GQ இதழுக்காக குளிக்கும் போது போஸ் கொடுத்த மொடல்

                        GQ இதழுக்காக பிரபல மொடல் Justin Verlander கொடுத்த காரசாரமான போஸ்களையே இங்கு காண்கிறீர்கள்.

வழக்கமான படங்களை விட இப்படங்கள் கொஞ்சம் அருகில் அதாவது ஜூம் செய்யப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.



கணவன் மனைவி இருவருமே இப்படித்தான் ..!




Your love lifts me up: Don Akim, 43, and Rosanna Beckett, 33, from Loewstoft, Suffolk, picked up three trophies between them at the Miami Pro World Champions held in St Albans43 வயதான Don Akim மற்றும் 33 வயதான Rosanna Beckett இருவருமே உடற்கட்டு வீரர்கள், இருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிரார்கள். சில மாதங்களுக்கு முன்னரே உடற்கட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் இவர்கள் நல்ல பலனை பெற்றும் இருக்கிறார்கள்.

எட்டுவருடங்களுக்கு முன்பு Norwich nightclubல் சந்தித்துக்கொண்ட ஜோடி காதல் வசப்பட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டது.  அப்போதிருந்தே இவர்களுக்கு உடலை கட்டுகோப்பாக வைத்துகொள்ள ஆர்வம் இருந்தபோதும் நேரம் கைக்கூடிவரவில்லை....  இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது


அம்மா ஆனாலும் சும்மா இருக்க மாட்டேங்குறாரே கிம்மு....!




கர்ப்பவதியான கிம் கர்தஷியான் இப்போதும் கூட கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாராம்.

தொடர்ந்து கவர்ச்சிகரமாகவே வளைய வந்து கொண்டிருக்கும் அவர் அதி வேகமாக நடந்தும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்தநிலையில் தற்போது தனது மேடிட்ட வயிறுடன் பிகினி உடையில் காட்சி தந்து புது ரகளை கிளப்பியுள்ளார் கிம்.



















இலங்கையும் விரைவில் வல்லரசு ஆயிடும் ... ஆயிடும் Photo





அள்ள அள்ள குறையாத பொற்கிணறு போல இலங்கையின் கவர்ச்சி வரலாற்றை கொஞ்சம் ஆழமாக தோண்டினால் நம்மூர் சிங்கள நடிகைகள் அந்தக் காலத்திலேயே டெவலப் ஆகியிருந்தமையை அறிய முடிகிறது..






நதீஷா ஹேமமாலி,☼♠☼இலங்கையின்☼♠☼ முன்னணி நடிகை, மொடல்களில் ஒருவர் .. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக கலைத்துறையில் சேவையாற்றும் இவர் ஆரம்பத்தில் எப்படியெல்லாம் இருந்தார் என்பதற்கு இங்குள்ள படங்கள் பதில் சொல்லும்....
நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி என்று அமெரிக்காவுக்கே சவால் விடலாம் .. இப்ப சொல்லுங்க .. ☼♠☼இலங்கை☼♠☼ கூடிய விரைவில் வல்லரசு ஆயிடும்ல



நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார்??......


;நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். மும்பை பத்திரிக்கையொன்றில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்த படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலாடையின்றி அரை நிர்வாண கோலத்தில் இருப்பது போன்றும் படங்கள் வந்தன. திடீரென கவர்ச்சி போஸ் கொடுக்க காரணம் என்ன என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சினிமா போட்டி நிறைந்த தொழிலாக மாறி விட்டது. இதில் நீடிக்க வேண்டுமானால் இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது தவறு இல்லை என்று எனக்கு தோன்றியது. எனக்குள் அழகான கவர்ச்சி இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த போட்டோ ஷூட்டிங்கில் பங்கேற்றேன்.
இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது எனக்கொன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் போட்டோ ஷூட்டிங்கிற்கு பிறகு எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. இந்தியில் கூட வாய்ப்புகளை பெற்று தந்தது. இந்த இரண்டாவது போட்டோ ஷூட்டிங் எனக்கு மேலும் படவாய்ப்புகளை பெற்று கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டிற்கு போய் பாருங்கள். அங்கு கதாநாயகிகள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில்தான்.
தற்போது இந்தி திரையுலகில் 30 வயதை தாண்டியவர்கள் நிறைய பேர் கதாநாயகிகளாக உள்ளனர். அவர்கள் எல்லோரையும் விட நான் சிறியவள்தான். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்.