43 வயதான Don Akim மற்றும் 33 வயதான Rosanna Beckett இருவருமே உடற்கட்டு வீரர்கள், இருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிரார்கள். சில மாதங்களுக்கு முன்னரே உடற்கட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் இவர்கள் நல்ல பலனை பெற்றும் இருக்கிறார்கள்.எட்டுவருடங்களுக்கு முன்பு Norwich nightclubல் சந்தித்துக்கொண்ட ஜோடி காதல் வசப்பட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டது. அப்போதிருந்தே இவர்களுக்கு உடலை கட்டுகோப்பாக வைத்துகொள்ள ஆர்வம் இருந்தபோதும் நேரம் கைக்கூடிவரவில்லை.... இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது