மே 1 ம் தேதி வெளியான அஜீத் 53 வது படத்தின் டீஸர் அவரது முந்தைய படமான பில்லா 2 ரெகார்டினை முறியடித்திருக்கிறது.
முந்தைய நாள் இரவில் இருந்த இந்த டீஸர் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது
அஜீத் ரசிகர்களுக்கு. சரியாக 12 மணிக்கு வெளியான உடன் அதைப் பார்த்த
ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.