‘மெகா’ வெயிலில் வாடும் ரசிகர்களைக் குளிர்விக்க வந்தாச்சு இன்னொரு ‘மினி’…!

mini-richards-lukose-hot-stills2-600mini-richards-lukose-hot-stills4-600சமீபத்தில் ஒரு மினியைப் பற்றிப் பேசி சிலாகித்தோம்.. இப்போது இன்னொரு மினி நியூஸ். இந்த மினி அமெரிக்காவிலிருந்து திறமை காட்ட மலையாளக் கரையோரம் வந்து ஒதுங்கியுள்ளார். இவரது பெயர் மினி ரிச்சர்ட் லூக்கோஸ்.
மினி ரிச்சர்ட் லூக்கோஸ் அமெரிக்காவில் வசித்து வரும் மலையாளப் பெண்மணி. அங்கு தொழிலதிபராக இருக்கிறாராம்.
இவரைத்தான் தற்போது பிடித்துக் கொண்டு வந்து படத்தில் நடிக்க வைத்துள்ளனர். படத்தின் பெயர் பரங்கிமலா… சென்னன் பல்லசேரி இப்படத்தை இயக்குகிறார்.
mini-richards-lukose-hot-stills1-600
mini-richards-lukose-hot-stills2-600
mini-richards-lukose-hot-stills5-600