பாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது. காரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள்.
