காடுகளின் பாதுகாப்பிற்காக மற்றுமொரு நிர்வாண விழிப்புணர்வு !!



காடுகளை சுதந்திரமாக விடுங்கள் எனும் தொனிப்பொருளில் பிரபல மொடல் Helen Flanagan பங்களிப்பில் PETA அமைப்பினரால் ஒரு விழிப்புணர்வு விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் Helen Flanagan நிர்வாணமாக உடலில் பாம்பு நிற வண்ணங்களை பூசியவாறு தோன்றுகிறார்,