ஐரோப்பிய இராணுவத்தினரின் நலனுக்காக Help for Heroes என்ற நாடாளாவிய நன்கொடை திரட்டுதலின் ஒரு அங்கமாக கவர்ச்சி மொடல்களும் விளையாட்டு வீராங்கனைகளும் இதற்கான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் நிதியை ஊனமுற்ற இராணுவத்தினரின் பணிகளுக்காக செலவிடவிருப்பதாக Help for Heroes அமைப்பு குறிப்பிடுகிறது.
இதுதொடர்பான மேலதிக விடயங்களை Help for Heroes அதிகாராபூர்வ இணையத்தளத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.










