இன்றைய உலகில் அரசியல் வாதிகள், ஆன்மீகவாதிகள் போன்றோரின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருக்கின்றது.
மலேசியாவில் கடந்த வாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய பாரதூரமான
விடயங்களில் ஒன்று பி. கே. ஆர் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான அஸ்மின் அலி பற்றியது.
இவர் சொந்த வீட்டின் கழிவறைக்குள் யுவதி ஒருவருடன் தகாத உறவு வைத்துக்
கொண்டார் என்று காட்டுகின்ற எட்டு புகைப்படங்கள் அதிரடியாக வெளிவிடப்பட்டு
உள்ளன.
இவருடைய வீட்டுக்குள்ளேயே இரகசிய கமரா பூட்டப்பட்டு வீடியோக்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகின்றது.
இப்புகைப்படங்கள் ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை நீலப்
படங்களில் வருகின்ற காட்சிகளை காட்டிலும் படுமோசமானவையாக உள்ளன.
ஆயினும் வீடியோவில் காட்டப்பட்டு இருப்பவர் வேறு நபர் என்றும் Umno
கட்சிக்காரர்களின் சதி வேலை இது என்றும் அறிவித்து உள்ளார் அஸ்மின் அலி.

