ஸ்பெயினில் பிரிட்டன் குடி!மக்கள் அட்டகாசம் !!



dank07ஸ்பெயினில் உள்ள களியாட்ட விடுதியில் ஒன்றுகூடிய பிரிட்டன் மாணவர்கள் போதையுடன் தெருக்களில் உலாவந்த படங்கள் சில மணி நேரங்களில் உலகெங்கும் பரவிவிட்டன, வழமையாகவே இதுபோன்ற போதை சர்ச்சைகளில் சிக்கும் பிரிட்டன் இம்முறை ஸ்பெயினிலும் சில குளறுபடிகளை தோற்றுவித்துள்ளது.
ஸ்பெயினின் Salou எனும் விடுதியில் சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து கலியாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர், இதன் பின்னர் இடம்பெற்றவற்றைத்தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள் !!
dank01
dank02
dank03
dank04
dank05
dank06
dank07
dank08
dank09