
புதிதாக மொடலின் துறைக்குள் (வந்து விழுந்த) வரும் குசலா கீதாஞ்சலியை
அன்புடன் வரவேற்கிறோம். 22 வயதான குசலா கழுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்,
உயர்தர படிப்பின் பின்னர் மொடலிங் துறையில் ஆர்வம் காட்டியவருக்கு
எதிர்பார்த்ததைப் போலவே யோகமும் நேரமும் கூடி வந்துள்ளது ... அடுத்து
சிங்கள திரைப்படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
