அண்ணன் தம்பிகள் 5 பேரை திரௌபதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்றி இதிகாசமான மகாபாரதத்தில் படித்திருப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண் 5 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
அந்தப் பெண்ணின் பெயர் ரஜோ வர்மா. 21 வயதாகும் அவர் தனது 5 கணவர்களுடன் டேராடூன் அருகே உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம்.
21 வயதான குட்டுதான் ரஜோ வர்மாவின் கணவர். நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்து திருமண முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் சில வருடங்களில் அவர்களின் சகோதரர்களான பாஜ்ஜூ(32), சாந்த் ராம்(28), கோபால்(26), தினேஷ்(26) ஆகியோரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து ரஜோ கூறுகையில், தனது தாயார் அண்ணன் தம்பிகள் மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்ந்தார். தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. எங்கள் ஐந்து பேருக்குள் போட்டி பொறாமை இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம் என்கிறார்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நன்ஜென்பர் .. அளவுக்கு மிஞ்சினால் அழகாகும் கவர்ச்சியும் சில சந்தர்ப்பங்களில் வெறுக்கத்தக்கதாகிவிடும், மொடல்களின் உடைகள் அடுத்த நிலைக்கு போகுமா என்று எங்க வைக்கும் ?? சில மொடல்களின் ஆடைகளும் உடலமைப்பும் அப்படி போனாலும் மனம் ஏற்றுக்கொள்ளாது .... இவையெல்லாம் அதிகபட்ச வெளிக்காட்டலால் வீணான கவர்சிகள்!!
எப்பழத்திற்கும் இல்லாத சிறப்பு வாழைப்பழத்திற்கு இருக்கிறது, அதானல்தான் FHM கவர்ச்சி இதழின் படப்பிடிப்பிற்காக மொடல் நடிகை Lacey Banghard மிகவும் தூக்கலான போஸ்களை வழங்கியிருக்கிறார் .... இந்த வாழைப்பழத்தின் மூலம் இவர்
காடுகளை சுதந்திரமாக விடுங்கள் எனும் தொனிப்பொருளில் பிரபல மொடல் Helen Flanagan பங்களிப்பில் PETA அமைப்பினரால் ஒரு விழிப்புணர்வு விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் Helen Flanagan நிர்வாணமாக உடலில் பாம்பு நிற வண்ணங்களை பூசியவாறு தோன்றுகிறார்,
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி ஒன்று,கடும் எதிர்ப்புகளை மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இதன்படி முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை ஜோடியாக இவர்கள் கருதப்படுகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ரெஹனா கவுசார் (34) மற்றும் சோபியா கமர் (29). இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் உள்ள பரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்துக்கொண்ட இவர்கள்,ஒன்றாக வாழமுடிவு செய்து, தெற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள வீட்டில், ஒரு வருடகாலமாக தங்கிவந்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தப்போது, இவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானிலிருந்து கொலை மிரட்டல்கள்விடுக்கப்பட்டன.
பாகிஸ்தானில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாகஅனுமதியில்லை. மேலும் இவ்வகையிலான உறவு குற்றமாகவும் கருதப்படுகிறது.
இதனையடுத்து, இம்மாதத்தின் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமண சான்றிதழை இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த ரெஹனா -சோபியா ஜோடி தங்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டும் என்று கேட்டு மனு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 மாதமாக தனக்கு தனது காதலி விதித்திருந்த செக்ஸ் தடை முடிவுக்கு வந்த உற்சாகத்தில், முதல் நாள் இரவு மனைவியுடன் செம குஷியாக இருந்து விட்டு, அடுத்த நாள் காலை நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் எதிராளியைப் போட்டு புரட்டி எடுத்து விட்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் கார்ல் பிரோச்.
இவரிடம் சிக்கி பிழியப்பட்ட வீரரின் பெயர் மிக்கேல் கெஸ்லர் ஆவார்.
35 வயதான ராச்சல் கார்டிங்ளியின் காதலர்தான் பிரோச். ராச்சல் ஒரு மாடல் அழகி ஆவார். இவரை கடந்த 3 மாதமாக காயப்போட்டு வைத்திருந்தாராம் ராச்சல். ஒரே வீட்டில் இருந்தாலும் கூட கடந்த 3 மாதமா நோ செக்ஸ்.. நோ விளையாட்டு. தனித் தனி படுக்கைதானாம். பலமுறை வாய் விட்டு கெஞ்சியும் கூட ராச்சல் இறங்கி வரவில்லையாம்.
மனுஷன் செமத்தியாக காய்ந்து போய் விட்டார். இந்த நிலையில் டென்மார்க் நாட்டு வீரர் கெஸ்லருக்கும், பிரோச்சுக்கும் இடையிலான முக்கியமான சாம்பியன் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் தான் வெற்றி பெற வேண்டும், எனவே சக்தி கொடு சக்தி கொடு என்று பாபா பட ரஜினி பாணியில் காதலியிடம் கெஞ்சிப் பிணாத்தியுள்ளார் பிரோச்.
அதைப் பார்த்த ராச்சல் மனம் இறங்கி போனால் போகிறதென்று இரவு விளையாட்டுக்கு ஓ.கே. சொன்னார். அவ்வளவுதான் மனுஷன் 3 மாத பசியை அன்றைய இரவு முழுவதும் சிறப்பாக பசியாறி விட்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில் படுக்கை அறையில் அன்று தீப்பொறி பறந்தது. வான வேடிக்கை நிகழ்த்தி விட்டேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ஈடுபட்டதால் மிக மிக உற்சாகமாக இருந்தேன். ராச்சலும் சந்தோஷமடைந்தார்.
ராச்சல் மிகவும் அழகானவர். அவரை எனக்கு ரொம்ப் பிடிக்கும். ஆனால் 3 மாதமாக பட்டினி போட்டதால் சற்றே சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் ஒட்டுமொத்தமாக அன்றைய இரவில் தீர்த்து விட்டேன். இந்த குஷியில்தான் அடுத்த நாள் கெஸ்லரை என்னால் வீழ்த்த முடிந்தது… என்றார் உற்சாகமாக.
முதல் நாள் இரவில் தன்னிடம் விளையாடி விட்டு, அடுத்த நாள் கெஸ்லரைப் புரட்டி எடுத்து விட்ட பிரோச்சைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் ராச்சல். இந்தக் காதல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் தடை வராதுன்னு உறுதியா சொல்லலாம்….!
இந்திப் படப்பிடிப்பிபோது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார் பிரபல நடிகை ஸ்ருதிஹாஸன். இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் ராமைய வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாஸன்.
ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநர் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது சட்டென்று நீரில் வழுக்கி விழுந்தார் ஸ்ருதி.
அவருக்கு காலில் லேசான அடியும், சுளுக்கும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங்குக்கு வந்தார் ஸ்ருதி.
>பாடகியாகவும் மொடலாகவும் திகழும் carmen ortega சமீபத்தில் Santa Monica கடற்கரையில் குளியலுக்கு சென்றிருந்தார் .. வழக்கமாக மொடல்கள் எங்கு சென்றாலும் பின்தொடரும் கமராக்கள் இங்கேயும் தமது பணியை செய்திருந்தன ... கொஞ்சம் வித்தியாசமான பிகினி அவசர நேரங்களில் உதவுவதற்காக சிப் எல்லாம் போட்டிருக்கு !!!
கவர்ச்சி மொடல்களின் பாஷையில் திறமையை வெளிப்படுத்துவது இப்படித்தான், ஆண்களை கவர்ந்திழுக்கும் அங்க அழகு இருந்தாலே மொடலிங் துறைக்கு இவர்கள் தகுதியானவர்களே…
Leanna Decker, பிளேபோய் உட்பட பல பக்கங்களிலும் தனது திறமையை காட்டியவர். இவரின் சில கண்ணுக்கு குளிர்ச்சியான போட்டோ ஷோட்கள் உங்களின் பார்வைக்கு…
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் முஸ்தபா(13) என்ற சிறுவன் 24 மணி நேரமும் இணையதளத்தில் தனது முகப்புத்தகம் மூலம் பல முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு முகப்புத்தகத்தில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.
புதிய தோழமையை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை, அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், ‘முஸ்தபாவை விடுவிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.5 கோடி தர வேண்டும். தவறினால் அவனை கொன்று விடுவோம்’ என்று கூறி மிரட்டினர். இச்சம்பவம் குறித்து கராச்சி பொலிசாரிடம் அவர் புகார் அளித்தார்.
அவருக்கு தொடர்ந்து வந்த செல்போன் அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த பொலிசார் செல்போன் சிக்னலின்படி, கடத்தல்காரர்களின் ரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறுவன் முஸ்தபாவை பொலிசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், முகப்புத்தகம் போன்ற இணையதளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்
இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்’ என்று கூறினார்.