எட்டுவருடங்களுக்கு முன்பு Norwich nightclubல் சந்தித்துக்கொண்ட ஜோடி காதல் வசப்பட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டது. அப்போதிருந்தே இவர்களுக்கு உடலை கட்டுகோப்பாக வைத்துகொள்ள ஆர்வம் இருந்தபோதும் நேரம் கைக்கூடிவரவில்லை.... இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது